பொற்காலம் திரும்பட்டும் - மும்பை

மும்பையில் நடைபெற்ற பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி....
மும்பை முஸ்லிம் ஜமாத் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாட்கள் நிகழ்ச்சியில் நானும் இலங்கையின் அஷ்ஷைஃக் முபாரக் மதனியும் கலந்து கொண்டோம்
தமிழகத்தின் பழைய தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து பொருளாதார தேவைகளுக்காக கடந்த 100 ஆண்டுகளில் புலம் பெயர்ந்த தமிழ் பேசும் பஞ்சுகொட்டி முஸ்லிம் சமூகம்
ஆயிரக்கணக்கான மக்கள் மும்பையில் வாழ்கின்றனர்.
தமிழக முஸ்லிம்களின் மனநிலை வாழ்சூழலுக்கும் மும்பையில் வாழும் இந்த மக்களின் மனநிலை வாழ்சூழலுக்கும் ஏராளமான ஏற்ற இறக்கங்கள் நிலவுகின்ற நம்முடைய மார்க்க சமுகப் பணிகள் அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியத் தேவையை அவர்களைப் போன்று புலம் பெயர்ந்து வாழும் மக்களின் ஏக்கங்களும் எதிர்பார்புகளும் நமக்கு உணர்த்துகிறது. பஞ்சுகொட்டி சமூகம் குறித்த வரலாற்றுத் தகவல்கள் வைத்துள்ள சகோதரர்கள் பதிவு செய்யவும்

News

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7

பொற்காலம் திரும்பட்டும் - பெங்களூரு

தொழில் நிமித்தமாக தமிழகத்திலிருந்து...

பொற்காலம் திரும்பட்டும் - சேலம்

தர்மபுரி மாவட்டம் அரூர்...

பொற்காலம் திரும்பட்டும் - கோயம்புத்தூர்

தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக்...

பொற்காலம் திரும்பட்டும் - பள்ளப்பட்டி

மார்க்க கல்வியோடு அரசின்...

பொற்காலம் திரும்பட்டும் - திருச்சி

திருச்சியில்.... தமிழ்நாடு முஸ்லிம் கல்வி...

பொற்காலம் திரும்பட்டும் - சென்னை

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி...

நாளைய உலகம் நமதாகட்டும் - துபை

அடுத்த 25 ஆண்டுகளில்...

பொற்காலம் திரும்பட்டும் - மும்பை

மும்பையில் நடைபெற்ற பொற்காலம் திரும்பட்டும்...

பொற்காலம் திரும்பட்டும் - நாகர்கோவில்

நாகர்கோவில்12.3.17குமரி மாவட்டத்தின் பல்வேறு...

பொற்காலம் திரும்பட்டும் - சேலம்

சேலத்தில் நடைபெற்ற பொற்காலம்...

பொற்காலம் திரும்பட்டும் - மஸ்கட்

மஸ்கட்டில் நடைபெற்ற பொற்காலம்...

பொற்காலம் திரும்பட்டும் - மதுரை

மதுரையில் நடைபெற்றபொற்காலம் திரும்பட்டும்நிகழ்ச்சி

பொற்காலம் திரும்பட்டும் - குவைத்

குவைத்தில் நடைபெற்ற பொற்காலம் திரும்பட்டும்...

பொற்காலம் திரும்பட்டும் - ஜித்தா

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி...

பொற்காலம் திரும்பட்டும் - ஒசூர்

கல்விப் பணி......கொள்கை மற்றும்...

பொற்காலம் திரும்பட்டும் - செஞ்சி (விழுப…

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி...

Registered Office :

BAITHUL HIKMA TRUST,
129 / 64,THAMBU CHETTY ST,
MANNADY, CHENNAI - 600001,
TAMIL NADU, INDIA.
0091 44 25225780
984 018 2251
baithulhikma.tn@gmail.com

Administrative Office :

BAITHUL HIKMA TRUST,
No: 4, MORACIN STREET,
PUDUCHERRY - 605001.
0413-2223251