Moulana Azad School Of Journalism

நோக்கம்

ஊடகம் ......

மனித குல ஆக்கத்திற்கும் அழிவிற்கும் கையாளப்படும் நவீன உலகின் வலிமையான ஆயுதம். வரலாற்று நிழலில் நடப்பு நிகழ்வுகள் குறித்த புரிதலை இஸ்லாமிய வரம்புகளோடு வெளிப்படுத்தும் ஊடக அறிவு ஜீவிகளை உருவாக்குவதே நோக்கம்.

கல்வி முறை

மதரஸாவில் ஆலிம் பட்டம் மற்றும் வெளிப்பள்ளிக்கூடங்களில் +2 தேர்ச்சி பெற்றவர்கள் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த முதுகலை (MA JOURNALISM ) படிப்பார்கள்.

இன்ஷா அல்லாஹ்...

ஆலிம் - ஜர்னலிஸ்ட் என்ற தனித்துவமான அடையாளத்தைப் பெற்றிருப்பார்கள்.

Registered Office :

BAITHUL HIKMA TRUST,
129 / 64,THAMBU CHETTY ST,
MANNADY, CHENNAI - 600001,
TAMIL NADU, INDIA.
0091 44 25225780
984 018 2251
baithulhikma.tn@gmail.com

Administrative Office :

BAITHUL HIKMA TRUST,
No: 4, MORACIN STREET,
PUDUCHERRY - 605001.
0413-2223251