இஸ்லாமியக் கல்விப் பாரம்பரியத்தின் நிழலில் முஸ்லிம் மாணவர்களின் அறிவு இலக்கை கணித்து தொலை நோக்குத் திட்டத்தோடு சமுதாயத்தின் பங்களிப்பில் உருவாகும் உயர்தரமான கல்வி நிறுவனம்....!

News

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10

Senjee Baithul Hikma Program

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பொற்காலம் திரும்பட்டும்...

Bilaliya College

5 ஆண்டுகள் ஆலிமியத் பாடத்துடன் இளங்கலை பட்டப்படிப்பும் இணைக்கப்பட்ட வண்டலூர் புகாரி ஆலிம்...

Chennai Baithul Hikma

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.இன்ஷா...

Dubai Nalaya Ulagam

அடுத்த 25 ஆண்டுகளில் அரபு நாடுகளின் கொள்கை வகுப்பவர்களாக ( Policy Makers...

Dubai Republic India

குடியரசு இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பில் துபாயில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றதுஐக்கிய அரபு அமீரகமும்...

Kumbakonam pgm

கும்பகோணம் நகர முஸ்லிம் வணிகர்களை ஒருங்கிணைத்து 27 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக மக்கள்...

Lalpettai

லால்பேட்டை..... அல் அன்ஸார் அசோசியேஷன் சார்பில் " பொற்காலம் திரும்பட்டும் "என்ற கல்வி...

Melapalayam meeting

சுதந்திர இந்தியாவும் இன்றைய முஸ்லிம்களும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் மேலப்பாளையத்தில் நடைபெற்றதுசூழ்ச்சிகளும் சதிகளும் நாலாபுரமும் முஸ்லிம்களை...

Mumbai Baithul Hikma

மும்பையில் நடைபெற்ற பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி....மும்பை முஸ்லிம் ஜமாத் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாட்கள் நிகழ்ச்சியில்...

Nagarcoil

நாகர்கோவில்12.3.17குமரி மாவட்டத்தின் பல்வேறு ஜமாஅத் பொறுப்பாளர்கள்,மூத்த கல்வியாளர்கள்,கல்வி நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் உலமாக்கள்,பேராசிரியர்கள், பெண் ...

School pgm 3 days

இந்த மாணவிகள்....ஒரு பள்ளிக் கூடத்தை சிறப்பாக நிர்வகிக்கும் பயிற்சியை பெற்று வருகின்றனர்.... இஸ்லாமியப் பள்ளிகளுக்கான மூன்று...

Second Pase Training Trichy

தோழர்களே.....வழிகாட்டல் இல்லாத சமூகம் ஒருநாளும் வளர்ச்சியடையாது. இலக்கை எட்டாது தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்...

Uthamapalayam

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கம்பம் பீர் முகம்மது பாக்கவி அவர்களால் நடத்தப்படும் அல்ஹிக்மா அரபிக்...

Tanjore

தஞ்சை மாவட்டம் குடந்தை (கிழக்கு) வட்டார ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய கல்வி மற்றும்...

Salem Baithul Hikma

சேலத்தில் நடைபெற்ற பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சிதமிழகத்திலேயே அதிகமான சொத்துக்கள் வக்ஃப் செய்யப்பட்டிருப்பது சேலத்தில்...

Muscat Training

தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் கல்விப் பணியாற்றும் சிந்தனையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற தொடர்...

Muscat kodikkal book

மஸ்கட்டில் ....." கொடிக்கால் சேக் அப்துல்லாஹ் " தமிழ் படைப்பாளிகளின் பார்வையில்..!என்ற நூல்...

Muscat baithul Hikma

மஸ்கட்டில் நடைபெற்ற பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சிஅரபு மண்ணில் அல்லாஹ்வின் கொடை..... 70 ஆண்டுகளாக அள்ள அள்ள...

Malaysia Book Publishing

தமிழகத்தின் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் வாசிக்கப்பட வேண்டிய முழு தகுதியை பெற்ற நூல்கள் அல்குர்ஆன் விரிவுரை மூன்று...

Kuwait Baithul hikma

குவைத்தில் நடைபெற்ற பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சிதமிழக முல்லிம்களின் அடுத்த தலைமுறை..... அரபுலகில் ஆளுமை மிக்க சமூகமாக உருவாவதற்கான...

Jiddah

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின்சார்பில் ஜித்தாவில் நடைபெற்ற பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சிமுஸ்லிம் உம்மத்தின்...

Hosur Baithul Hikma

கல்விப் பணி......கொள்கை மற்றும் இயக்க வேறுபாடுகளை தளர்த்தி் ஒரே தளத்தில் இயங்கச் செய்யும் கொள்கை...

Gengee Baithul Hikma

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பொற்காலம் திரும்பட்டும் ...

Dubai 3 Days Class

துபாயில் நடைபெற்ற முஸ்லிம்களின் கல்வி சமூகம் சார்ந்த மூன்று நாள் வரலாற்றுப் பயிலரங்கம்இந்திய தமிழக...

Chennai Training 2 Days

முஸ்லிம் சமூகத்தில் அறிவுத்துறை ஆளுமைகளை உருவாக்கும் இரண்டு நாள் பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றதுஅல்ஹம்ந்துலில்லாஹ்.....தமிழ்நாடு...

 • Arabic College
 • CBSE Residential School
 • Khaleefah Omar School of Law
 • Mahatma Gandhi School Of Civil Service
 • Moulana Azad School Of Journalism
 • Indo-Arab School of Business

arabicol

நோக்கம்

மதரஸா கல்வி முறை நவீன காலத்தின் அறிவு வளர்ச்சிக்கேற்ப உயர்தரமானதாகவும் உலக இஸ்லாமிய கல்வி நிறுவனங்களுக்கு இணையாகவும் அமைய வேண்டும் என்பதே நோக்கம்.

கல்வி முறை 

5 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் சேர்க்கப்பட்டு அடுத்த 7 ஆண்டுகளில் மதரஸா கல்வியோடு மத்திய அரசின் NIOS வாரியத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி ஆலிம் பட்டத்தோடு வெளிவருவார்கள்.

Read More

நோக்கம்

மருத்துவம் , வேளாண்மை , சுற்றுச் சூழல் , நீர் ஆதாரம், கட்டிடக்கலை போன்றவற்றில் இஸ்லாமிய வழிகாட்டுதலை முன்னிறுத்தும் அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்க வேண்டும் என்பதே இதன் இலக்கு.

கல்வி முறை

6 ஆம் வகுப்பு முதல் உண்டு உறைவிடப் ( RESIDENTIAL ) பள்ளியாக கல்வி காலம் 7 ஆண்டுகள். இஸ்லாமியக் கல்வி, ஒழுக்கவியல், விளையாட்டு, தற்காப்புக் கலை போன்றவற்றில் சிறப்பு பயிற்சியுடன் அறிவியல் பிரிவில் முதுநிலை படிப்பு வழங்கும் கல்லூரியுடன் இணைந்த நிறுவனம்

Read More

நோக்கம்

இஸ்லாமிய சட்டங்களையும் இந்திய, உலக சட்டங்களையும் பயின்ற சட்டவியல் வல்லுனர்கள் இந்திய நீதிமன்றங்களில் ஆளுமை செலுத்த வேண்டும் என்பதே நோக்கம்.

கல்வி முறை 

அரபிக் கல்லூரியில் ஆலிம் பட்டம் பெற்றவா்கள் மற்றும் வெளிப்பள்ளிக்கூடங்களில் 12 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டக் கல்வி B.A., L.L.B. (HONS.) படிப்பார்கள்.

Read More

நோக்கம்

இந்திய ஆட்சிப்பணியில் ஒழுக்கம் கடமை உணர்வு மற்றும் சமூக நீதியை நிலைநிறுத்திட இஸ்லாமிய வழிகாட்டுதலை பயின்றவர்கள் இடம் பெற வேண்டும் என்பதே நோக்கம்.

கல்வி முறை

மதரஸாவில் ஆலிம் பட்டம் பெற்றவர்கள் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த முதுகலை (M.A) பிரிவில் இந்திய ஆட்சிப்பணித் தேர்வு எழுத பயிற்றுவிக்கப்படுவார்கள்.

Read More

நோக்கம்

ஊடகம் ......

மனித குல ஆக்கத்திற்கும் அழிவிற்கும் கையாளப்படும் நவீன உலகின் வலிமையான ஆயுதம். வரலாற்று நிழலில் நடப்பு நிகழ்வுகள் குறித்த புரிதலை இஸ்லாமிய வரம்புகளோடு வெளிப்படுத்தும் ஊடக அறிவு ஜீவிகளை உருவாக்குவதே நோக்கம்.

Read More

நோக்கம்

முஸ்லிம் சமூகம் உலக வர்த்தகத்தில் ஆளுமை செலுத்த வேண்டும். அதிக லாபம் ஈட்டும் ஹலாலான புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறிந்து அவற்றை தன்வயப்படுத்தும் தொழில் அதிபர்களை உருவாக்கிட வேண்டும் என்பதே நோக்கம்.

கல்வி முறை

மதரஸாவில் ஆலிம் பட்டமும் வெளிப்பள்ளிக்கூடங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் ஒருங்கிணைந்த முதுகலை வணிக மேலாண்மை (MBA) படிப்பார்கள்.

Read More

BAITHULHIKMA TRUST

 • All
 • Arabic College
 • CBSE Residential School
 • Indo Arab School Of Business
 • Khaleefah Omar School Of Law
 • Mahatma Gandhi School Of Civil Service
 • Moulana Azad School Of Journalism
 • Default
 • Title
 • Date
 • Random
  • Arabic College
  • Arabic College
  • Khaleefah Omar School Of Law
  • Khaleefah Omar School Of Law
  • Mahatma Gandhi School Of Civil Service
  • CBSE Residential School
  • Moulana Azad School Of Journalism
  • Indo Arab School Of Business

 

அடுத்த 25 ஆண்டுகளில் இந்திய சமூகத்தில் ஆளுமை செலுத்திடும் முஸ்லிம் அறிவாளர்கள், விஞ்ஞானிகள், தலைவர்கள் உருவாகிட உங்களின் ஆண் பிள்ளையை இக்கல்வி நிறுவனத்தில் சேர்த்திடுவீர்...

 

About Us

logo-footer

Stable the sing of knowledge home

We organize the Baithul Hikma house of wisdom since 2010 successfully organize the charity trust proud to be a helping to aware for uneducated peoples.

Get In Touch

BAITHUL HIKMA TRUST,
129 / 64,THAMBU CHETTY ST,
MANNADY, CHENNAI - 600001,
TAMIL NADU, INDIA.
0091 44 25225780
984 018 2251
baithulhikma.tn@gmail.com